PIAGAM PELANGGAN

Kami Warga SJK(T) Gopeng dengan penuh tekad berjanji akan menumpukan seluruh tenaga serta usaha kami untuk:-

கோப்பெங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த நாங்கள் ஆற்றலையும் முழு முயற்சியையும் ஒரு சேர பின் வருவனவற்றுக்கு உறுதி எடுத்துக் கொள்கின்றோம்;

 

 

Memastikan Falsafah Pendidikan Negara Dan Wawasan Pendidikan dihayati dan dilaksanakan dengan sempurna.

தேசிய கல்வி கொள்கை மற்றும் கல்வி தொலை நோக்கு ஆகியவற்றை முழுமையாக உய்துணர்ந்து செயல் படுத்துதல்.

 

  Bersikap terbuka terhadap pandangan dan teguran semua pihak bagi kepentingan Pendidikan.

அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கல்வி மேன்மைக்காக திறந்த மனதுடன் வரவேற்றல்

 

Mengadakan perjumpaan berkala dengan ibu bapa untuk menyelesaikan pelbagai masalah persekolahan murid.

பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு, கலந்துரையாடி, இப்பள்ளி மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளைக் களைதல்.

 

Tidak menyalahgunakan kuasa, wang dan masa dalam perkhidmatan.

கடமையில் ஈடுபடும் போது அதிகாரம், பணம் மற்றும் நேரம் ஆகியவற்றைத் தவறாக பயன்படுத்தாமை.

 

Mengamalkan sikap dedikasi dan penglibatan menyeluruh terhadap tugas dan tanggungjawab profesion.

கடமையில் உத்வேகத்துடனும் முழு ஆர்வத்துடனும் ஈடுபடுதல்

 

Mewujudkan iklim persekolahan yang bahagia melalui sekolah dan perkhidmatan penyayang bagi membentuk masyarakat penyayang dan prihatin.

பரிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க, பள்ளியில் பரிவு மிகுந்த இன்பகரமான சுற்றுச் சூழலை உருவாக்குதல்

 

 Menentukan tiada murid buta huruf di sekolah ini.

கற்றல் அறியா மாணவர்கள் இப்பள்ளியில் இல்லா நிலையை உறுதி செய்தல்.