MISI, VISI & MATLAMAT

MISI /செயலாக்கம்

Memberikan pendidikan terbaik kepada semua murid bagi melahirkan modal insan yang berkualiti melalui pendekatan bersepadu berlandaskan Falsafah Pendidikan Kebangsaan


VISI / தூரநோக்கம்

SJK T Gopeng menjadi terbilang antara Sekolah-sekolah Tamil Negeri Perak.

பேராக் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் தனி சிறந்த தமிழ்ப்பள்ளியாக கோப்பெங் தேசிய வகை தமிழ்ப்பள்ளியை உருவக்குதல்.


MATLAMAT / நோக்கம்

Sentiasa bergerak seniat, senada, sekata dan sehaluan untuk meningkatkan pencapaian ke suatu tahap yang paling membanggakan.

ஒரே எண்ணம், ஒரே குரல், ஒரே கருத்து, ஒரே இலக்கு என செயலில் நின்று பெருமை கொள்ளும் அளவிற்குத் தரத்தை உயர்த்துதல்.

 

 

Menyatukan tindakan anjakan minda ke arah melahirkan anak murid yang canggih akalnya, segar emosinya dan anggun jasmaninya

ஒருமித்த செயல் மற்றும் சிந்தனையின் வழி அறிவாற்றல், உடல், உள வளர்ச்சியடைந்த மாணவர்களை உருவாக்குதல்